Friday 3rd of May 2024 11:07:58 AM GMT

LANGUAGE - TAMIL
-
சிறீதரன் சுமந்திரன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்!

சிறீதரன் சுமந்திரன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்!


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் சுமந்திரன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.

யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் யமுனாநந்தா மற்றும் வைத்திய நிபுணர்களுடன் கலந்துரையாடியதோடு வைத்தியசாலையில்தற்போது நிலவும் ஆளணி பற்றாக்குறை, வைத்திய உபகரண குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.

வைத்திய சாலை விடுதிகளையும்நேரில் சென்று பார்வையிட்டனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE